ஜேஎன்யூ வீடியோவில் இருந்த பெண் அடையாளம் தெரிந்தது| Delhi police identifies masked woman

2020-01-13 1

ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் நடந்த வன்முறையின்போது அந்த வீடியோவில் முகமூடி அணிந்திருந்த பெண்ணின் அடையாளத்தை டெல்லி போலீஸ் கண்டுபிடித்துள்ளது.

Delhi police identifies masked woman in viral video as Delhi University student in JNU violence.